Reviving the spiritual energy centers of our ancestors by restoring neglected, ancient heritage temples. பூஜையின்றி சிதிலமடைந்துள்ள நமது முன்னோர்களின் பழமையான ஆலயங்களை மீட்டெடுத்து தெய்வீகத்தை நிலைநிறுத்துவோம்.
Temples are not just structures of stone; they are vibrant spiritual energy centers built by our enlightened ancestors to radiate positivity. Unfortunately, hundreds of ancient temples loaded with historical inscriptions now lie in utter neglect, without even a single daily prayer (Oru Kala Pooja). கோவில்கள் என்பவை வெறும் கற்சுவர்கள் அல்ல; அவை நம் சமுதாயத்திற்கு நேர்மறை ஆற்றலைப் பரப்ப முன்னோர்களால் உருவாக்கப்பட்ட சக்தி மையங்கள். ஆனால், வரலாற்றுச் சிறப்புகளும், அற்புதக் கட்டிடக்கலையும் கொண்ட பல ஆலயங்கள் இன்று ஒரு கால பூஜை கூட நடைபெறாமல் சிதிலமடைந்து கிடக்கின்றன.
Om Namasivaya Charitable Trust identifies such highly deserving divine structures. We gather active field volunteers to conduct systematic sacred cleanups (Uzhavarappani), provide critical structural repair materials, and re-establish daily lighting of lamps. ஓம் நமசிவாய அறக்கட்டளை இத்தகைய தகுதியான ஆலயங்களைக் கண்டறிந்து, உழவாரப்பணிகள் மூலம் தூய்மைப்படுத்துகிறது. மேலும், தேவையான கட்டுமானப் பொருட்களை வழங்கியும், மீண்டும் தினசரி தீபம் ஏற்றி நித்திய பூஜைகள் நடைபெறவும் வழிவகை செய்கிறது.
45+
Temples Restoredசீரமைக்கப்பட்ட ஆலயங்கள்
120+
Poojas Revivedமீட்கப்பட்ட பூஜைகள்
85+
Cleaning Campsஉழவாரப் பணிகள்
Our team visits ruined temples reported by the public, verifying the historical significance and current structural needs.பொதுமக்கள் தெரிவிக்கும் சிதிலமடைந்த ஆலயங்களுக்கு நேரடியாகச் சென்று அதன் வரலாற்றுச் சிறப்பையும், தற்போதைய நிலையையும் ஆய்வு செய்தல்.
Volunteers clear overgrown thorn bushes, wash stone pillars, and restore accessibility to the sacred paths.தன்னார்வலர்கள் இணைந்து ஆலயத்தில் முளைத்துள்ள செடி கொடிகளை அகற்றி, பிரகாரங்களைத் தூய்மை செய்யும் உழவாரப்பணியை மேற்கொள்ளுதல்.
We provide cement, bricks, and specialized labor to rebuild broken walls and Mandapams according to traditional Agamas.ஆகம விதிகளின்படி இடிந்த சுவர்கள் மற்றும் மண்டபங்களைச் சீரமைக்கத் தேவையான சிமெண்ட், செங்கற்கள் மற்றும் நிதியுதவியை வழங்குதல்.
Ensuring the daily lighting of lamps (Oru Kala Pooja) by supplying oil, camphor, and monthly support to the local priest.தினமும் ஒருவேளை தீபம் எரியத் தேவையான எண்ணெய், கற்பூரம் மற்றும் அர்ச்சகருக்குத் தேவையான மாதாந்திர ஊக்கத்தொகையை வழங்குதல்.
If you identify a historical shrine lacking poojas, bring it to our expert committee's notice.உங்கள் பகுதியில் கவனிப்பாரற்றுக் கிடக்கும் சிவன்கோவில் இருந்தால், அதைச் சீரமைக்கத் தொடர்பு கொள்ளவும்.
Submit Detailsவிவரம் அனுப்பOffer your physical service to clean sacred premises.இறைவனின் திருமுற்றத்தைத் தூய்மை செய்யும் பணியில் இணையுங்கள்.
Volunteer Nowதொண்டராய் இணையFund construction materials or daily pooja expenses.கட்டுமானப் பொருட்கள் அல்லது நித்திய பூஜைக்கு நிதியுதவி அளிக்கலாம்.
Donate Nowநன்கொடை அளிக்கElevate your business automation, manage call logs, track leads securely, and run marketing campaigns flawlessly. உங்கள் வணிகத்தை தானியங்கி ஆக்குங்கள்! வாடிக்கையாளர் அழைப்புகள் மற்றும் மார்க்கெட்டிங் தேவைகளுக்கான சிறந்த CRM மென்பொருள்.
Explore Softwareமென்பொருளைப் பார்க்கConnect with our automated assistant for quick queries and operational support. எங்கள் தானியங்கி உதவியாளர் மூலம் உங்களின் சந்தேகங்களுக்கு உடனடியாகப் பதில் பெறலாம்.
Contact Us