Core Initiativeமுக்கிய திட்டம்

Zero Food Waste & Hunger Relief உணவு வீணாவதை தடுத்தல்

Connecting surplus fresh food from your celebrations directly to the plates of the starving. உங்கள் சுபநிகழ்ச்சிகளில் மீதமாகும் நல்ல உணவுகளை பசியால் வாடும் ஏழைகளின் கைகளுக்குக் கொண்டு சேர்க்கிறோம்.

The Crisisசிக்கலும் தீர்வும்

Turning Abundance into
Immediate Relief
உபரி உணவை உயிர்காக்கும்
அமிர்தமாக மாற்றுதல்

Millions of tons of perfectly edible food are dumped into landfills annually across India, while countless families and homeless individuals go to sleep on an empty stomach. At Om Namasivaya Charitable Trust, we strongly believe that wasting food is a social injustice. இந்தியாவில் ஆண்டுதோறும் பல லட்சம் டன் நல்ல உணவுகள் குப்பையில் கொட்டப்படுகின்றன; அதே வேளையில் பல ஏழைக் குடும்பங்கள் ஒருவேளை உணவின்றி உறங்கச் செல்கின்றனர். உணவை வீணாக்குவது ஒரு சமூக அநீதி என்பதை நமது அறக்கட்டளை ஆணித்தரமாக நம்புகிறது.

Operating efficiently across Kanyakumari and surrounding districts, our rapid-response volunteer network acts as a robust bridge. We recover unserved, hygienic excess food from mega weddings, birthday parties, hotels, and corporate events to feed those in genuine need. கன்னியாகுமரி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் செயல்படும் நமது தன்னார்வலர் குழு, திருமணங்கள் மற்றும் விழாக்களில் பரிமாறப்படாமல் மீதமுள்ள தரமான உணவுகளை உடனடியாகச் சேகரித்து பசியோடு இருப்பவர்களுக்குப் பரிமாறுகிறது.

45,000+

Meals Servedபயனடைந்தோர்

320+

Events Coveredநிகழ்ச்சிகள்

12.5 T

Food Savedமீட்கப்பட்ட உணவு (டன்)

How Our Recovery Worksஉணவு மீட்புச் செயல்முறை

1. Immediate Call Alertதகவல் பெறுதல்

Event organizers or donors contact our 24/7 helpline immediately when surplus food is identified at their venue.நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் உபரி உணவு இருப்பதை நமது அவசர உதவி எண்ணிற்கு உடனடியாகத் தெரிவிக்கின்றனர்.

2. Quality & Safety Auditதரப் பரிசோதனை

Our trained field team arrives with clean food-grade containers and inspects the freshness and safety of the food.நமது குழுவினர் தூய்மையான பாத்திரங்களுடன் நேரில் சென்று உணவின் தரம் மற்றும் சுவையைச் சரிபார்க்கின்றனர்.

3. Hygienic Transportபாதுகாப்பான போக்குவரத்து

The food is properly packed and safely transported without delay using our dedicated trust logistics vehicles.உணவுகள் முறையாக பேக் செய்யப்பட்டு நமது அறக்கட்டளை வாகனங்கள் மூலம் தாமதமின்றி எடுத்துச் செல்லப்படுகிறது.

4. Compassionate Distributionஅன்பான பகிர்ந்தளித்தல்

Served warm and freshly to orphanages, roadside dwellers, slums, and poor patients in local government hospitals.ஆதரவற்றோர் இல்லங்கள், குடிசைப் பகுதிகள் மற்றும் மருத்துவமனையில் உள்ள ஏழைகளுக்கு அன்போடு பரிமாறப்படுகிறது.

Hosting an event soon?உங்கள் வீட்டில் சுபநிகழ்ச்சியா?

Save our helpline number today to ensure zero waste.உணவு வீணாவதைத் தடுக்க நமது உதவி எண்ணை இன்றே சேமித்துக்கொள்ளுங்கள்.

+91 83008 45263

Become a Scoutகுழுவில் இணைய

Help collect & distribute food in your area.உங்கள் பகுதியில் உணவு சேகரிக்க உதவுங்கள்.

Join Networkதன்னார்வலராக

Sponsor Annadhanamஉணவு வழங்க

Contribute funds if you don't have surplus food.பண உதவி அளித்து அன்னதானத்திற்கு உதவலாம்.

Donate Nowநன்கொடை அளிக்க
Sponsored Partnerடிஜிட்டல் கூட்டாளர்

Campaign Manager Pro கேம்பைன் மேனேஜர் ப்ரோ

Elevate your business automation, manage call logs, track leads securely, and run marketing campaigns flawlessly. உங்கள் வணிகத்தை தானியங்கி ஆக்குங்கள்! வாடிக்கையாளர் அழைப்புகள் மற்றும் மார்க்கெட்டிங் தேவைகளுக்கான சிறந்த CRM மென்பொருள்.

Explore Softwareமென்பொருளைப் பார்க்க
Powered by Green Tech Global Solutions

Instant Digital Supportஉடனடி உதவிக்கு

Connect with our automated assistant for quick queries and operational support. எங்கள் தானியங்கி உதவியாளர் மூலம் உங்களின் சந்தேகங்களுக்கு உடனடியாகப் பதில் பெறலாம்.

Contact Us