Know Our Rootsஎங்களின் வேர்கள்

About Om Namasivaya ஓம் நமசிவாய அறக்கட்டளை

A supreme journey of compassion, deep spirituality, and relentless social service to humanity. மனிதநேயம், ஆன்மீகம் மற்றும் சமுதாயத்திற்கான தன்னலமற்ற சேவையின் தெய்வீகப் பயணம்.

Our Genesisஎங்கள் தொடக்கம்

Driven by Faith,
Anchored in Action
நம்பிக்கையால் உந்தப்பட்டு,
நற்பணிகளால் இணைந்துள்ளோம்

Founded with the divine blessings of Lord Shiva, Om Namasivaya emerged from a simple yet profound realization: real spirituality lies in serving the living beings around us. Operating from Kanyakumari, our roots have grown deep into the hearts of rural communities across Tamil Nadu. எம்பெருமான் சிவபெருமானின் திருவருளோடு தொடங்கப்பட்ட ஓம் நமசிவாய அறக்கட்டளை, ஏழை எளிய மக்களின் துயர்துடைப்பதையே மெய்யான ஆன்மீகமாகக் கொண்டு செயல்படுகிறது. கன்னியாகுமரியை தலைமையிடமாகக் கொண்டு கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வருகிறோம்.

We bridge the gap between abundance and need—whether it is recovering excess food to feed the starving, rushing life-saving blood during emergencies, or meticulously restoring neglected ancient temples to revive our sacred culture. பசியால் வாடுபவர்களுக்கு உபரி உணவை வழங்குதல், அவசர காலங்களில் இரத்தம் அளித்தல், மற்றும் சிதிலமடைந்த பழமையான கோவில்களை சீரமைத்து நமது புனிதமான பண்பாட்டை மீட்டெடுப்பது என பல நற்பணிகளை அர்ப்பணிப்புடன் செய்து வருகிறோம்.

The Path of Compassionசேவையின் மைல்கற்கள்

Formation of the organizationஅமைப்பின் உருவாக்கம்

2017

A spiritual group was formed to share spiritual ideas with people.கன்னியாகுமரியில் மக்களுக்கு ஆன்மீக கருத்துக்களை பகிர்வதற்காக ஆன்மீக குழு உருவாக்கப்பட்டது.

Digital sevaடிஜிட்டல் சேவை

2018

A website was created to enable people across the globe to read our spiritual novels, and spiritual information was shared through it as well.நமது ஆன்மீக நாவல்கள் உலகம் எங்கும் உள்ள மக்கள் படிப்பதற்கு ஏற்ப இணயதளம் உருவாக்கப்பட்டு அதன் மூலமும் ஆன்மீக தகவல்கள் பகிரப்பட்டது.

The Foundationஅறக்கட்டளை உதயம்

2018

Started as a small group of volunteers in Kanyakumari distributing food packets during weekends.கன்னியாகுமரியில் சிறிய தன்னார்வலர் குழுவாக இணைந்து வார இறுதி நாட்களில் உணவு வழங்கத் தொடங்கினோம்.

Organizational expansionஅமைப்பு விரிவாக்கம்

2019

Our organization, which had previously operated only in Kanyakumari, was expanded to rural areas across Tamil Nadu.கன்னியாகுமரியில் மட்டும் செயல்பட்டுவந்த நமது அமைப்பு தமிழகம் முழுவதும் உள்ள கிராமப்பகுதிகளில் விரிவுபடுத்தப்பட்டது.

Trust Registrationஅறக்கட்டளைப் பதிவு

2020

Our organization, which had been operating as a small entity, was registered as a trust recognized by the Government of India.சிறு அமைப்பாக செயல்பட்டுவந்த நமது அமைப்பு இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட அறக்கட்டளையாக பதிவுசெய்யப்பட்டது.

Official Websiteஅதிகாரப்பூர்வ இணையதளம்

2021

An official website was created to explain our trust's services and to incorporate a wealth of spiritual information.நமது அறக்கட்டளையின் சேவைகளை விளக்கும் வகையிலும், பல ஆன்மீக தரவுகளை உள்ளடக்கிய வகையில் ஒரு அதிகாரபூர்வ இணயதளம் உருவாக்கப்பட்டது.

Digital libraryமின்-நூலகம்

2022

An E-library has been created to compile and make accessible to everyone books that preserve ancient Puranas and other literary works.பழங்கால புராணங்கள் மற்றும் புத்தகங்களை மீட்கும் வகையில் புத்தகங்களை தொகுத்து அனைவருக்கும் பயன்படும் வகையில் ஒரு மின்னணு நூலகம் உருவாக்கப்பட்டுள்ளது.

Online Radioஇணைய வானொலி

2023

A (24x7) spiritual radio station has been set up.24 மணி நேரமும் செயல்படும் சைவ வானொலி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

Statewide Digital Networkமாநில அளவிலான கட்டமைப்பு

2024

Integrated advanced technology to connect donors, blood banks, and volunteers instantly across Tamil Nadu.தமிழ்நாடு முழுவதும் ரத்த தானம் செய்பவர்கள், ரத்த வங்கிகள் மற்றும் தன்னார்வலர்களை உடனடியாக இணைக்கும் வகையில் மேம்பட்ட தொழில்நுட்பம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

Membershipஅடிப்படை உறுப்பினர்

2025 - Present

A membership system has been established to expand our trust and to make our premium services available to members.நமது அறக்கட்டளையை விரிவு படுத்துவதற்காகவும், நமது premimum சேவைகள் உறுப்பினர்களுக்கு கிடைக்கவும் membership அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

Our Visionதொலைநோக்கு பார்வை

To create a hunger-free, spiritually awakened society where every child has access to basic rights, the disabled live with absolute dignity, and our ancient architectural divine centers stand preserved. பசியில்லாத சமுதாயத்தை உருவாக்குதல்; மாற்றுத்திறனாளிகள் சுயமரியாதையுடன் வாழ்வதையும், நமது பழமையான கோவில்கள் பாதுகாக்கப்படுவதையும் உறுதி செய்தல்.

Our Missionஎங்கள் லட்சியம்

To establish dynamic volunteer networks across Tamil Nadu capable of rapid crisis response, systematic excess food distribution, continuous blood support, and transparent temple renovation projects. தமிழகம் முழுவதும் வலுவான தன்னார்வலர் கட்டமைப்பை உருவாக்கி, முறையான அன்னதான விநியோகம், இரத்த தான உதவிகள் மற்றும் தரமான கோவில் திருப்பணிகளை மேற்கொள்வது.

Sponsored Partnerடிஜிட்டல் கூட்டாளர்

Campaign Manager Pro கேம்பைன் மேனேஜர் ப்ரோ

Elevate your business automation, manage call logs, track leads securely, and run marketing campaigns flawlessly. உங்கள் வணிகத்தை தானியங்கி ஆக்குங்கள்! வாடிக்கையாளர் அழைப்புகள் மற்றும் மார்க்கெட்டிங் தேவைகளுக்கான சிறந்த CRM மென்பொருள்.

Explore Softwareமென்பொருளைப் பார்க்க
Powered by Green Tech Global Solutions

Instant Digital Supportஉடனடி உதவிக்கு

Connect with our automated assistant for quick queries and operational support. எங்கள் தானியங்கி உதவியாளர் மூலம் உங்களின் சந்தேகங்களுக்கு உடனடியாகப் பதில் பெறலாம்.

Contact Us

Want to be a part of our divine mission? இந்தத் தெய்வீகப் பணியில் நீங்களும் இணைய விரும்புகிறீர்களா?

Join hands as an esteemed member, generous donor, or dynamic field volunteer. உறுப்பினராகவோ, நன்கொடையாளராகவோ அல்லது களப் பணியாளராகவோ கைகோர்ப்போம்.

Join Us Todayஇன்றே இணையுங்கள்