Serving freshly cooked, highly nutritious meals daily to the homeless, abandoned elders, and poor hospital patients. ஆதரவற்ற முதியவர்கள், சாலையோர மக்கள் மற்றும் மருத்துவமனை நோயாளிகளுக்கு தினமும் சத்தான உணவளிக்கும் திட்டம்.
In our ancient scriptures, 'Annadhanam' (the donation of food) is celebrated as the most sacred duty of a human being. While other forms of charity may satisfy specific desires, only food brings total contentment and a heartfelt blessing from the receiver. Yet, everyday, helpless individuals on the streets struggle to find a single reliable meal. நமது சனாதன தர்மத்தில் 'அன்னதானம்' என்பது மனிதப் பிறவியின் மிக உன்னதமான கடமையாகப் போற்றப்படுகிறது. மற்ற தானங்கள் மனிதனின் குறிப்பிட்ட தேவைகளை மட்டுமே பூர்த்தி செய்யும்; ஆனால் உணவளிக்கும் போது மட்டுமே ஒருவன் முழுமையான திருப்தி அடைந்து மனதார வாழ்த்துகிறான். ஆனாலும், சாலையோரங்களில் ஆதரவின்றித் தவிக்கும் மக்கள் தினசரி ஒருவேளை உணவிற்காகக் கடுமையாகப் போராடுகின்றனர்.
Om Namasivaya Charitable Trust conducts daily, organized cooking drives in Kanyakumari. Our dedicated volunteers prepare hygienic, balanced, and warm meals in our community kitchens. We take these freshly packed meals directly to the locations where the poorest of the poor reside, ensuring that compassion reaches them with absolute dignity. ஓம் நமசிவாய அறக்கட்டளை சார்பாக கன்னியாகுமரியில் தினமும் அன்னதானத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. நமது தன்னார்வலர்கள் தூய்மையான முறையில், சத்துமிக்க உணவுகளைத் தயாரித்து, பசியால் வாடும் ஆதரவற்ற மக்கள் இருக்கும் இடத்திற்கே நேரடியாகச் சென்று சுயமரியாதையுடன் அன்போடு பரிமாறுகின்றனர்.
1.5L+
People Fedபயனடைந்த மக்கள்
365 Days
Uninterruptedதடைபடாத தர்மம்
15+
Areas Reachedசேவைப் பகுதிகள்
Fresh, highly nutritious ingredients are sourced, and meals are prepared early morning in our hygienic community kitchens.நமது தூய்மையான சமையலறைகளில் அதிகாலையிலேயே சுகாதாரமான மற்றும் சத்துமிக்க உணவுகள் தயாரிக்கப்படுகின்றன.
Volunteers securely pack the warm food to retain freshness, ensuring it is ready for safe transport.உணவின் சூடும் சுவையும் மாறாமல் இருக்க, தன்னார்வலர்களால் பாதுகாப்பாகப் பொட்டலங்களாகக் கட்டப்படுகின்றன.
Our dedicated logistics vehicles depart to pre-identified slums, government hospitals, and bus stands.முன்கூட்டியே கண்டறியப்பட்ட குடிசைப் பகுதிகள், அரசு மருத்துவமனைகள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு வாகனங்கள் விரைகின்றன.
Meals are handed over with love and compassion to abandoned elders and those who cannot afford their next meal.ஆதரவற்ற முதியவர்கள் மற்றும் ஏழைகளுக்கு மிகுந்த அன்போடும், சுயமரியாதைக்குப் பங்கம் வராமலும் உணவு பரிமாறப்படுகிறது.
Sponsor Annadhanam on your Birthdays or Anniversaries. We will place a special banner for you.உங்கள் குடும்பத்தாரின் பிறந்தநாள் அல்லது திருமண நாட்களில் அன்னதானம் வழங்கி அவர்களின் வாழ்த்துகளைப் பெறுங்கள்.
Book Specific Dateதேதியை முன்பதிவு செய்யProvide complete full meals for one full day.100+ பேருக்கு சுடச்சுட முழுமையான மதிய உணவு.
Sponsor ₹4,000 / Day₹4,000 / நாள் வழங்கFeed 25 starving individuals in your requested area.பசியால் வாடும் 25 ஆதரவற்றோருக்கு உணவுப் பொட்டலங்கள்.
Sponsor ₹1,000 / Drive₹1,000 / திட்டம் வழங்கElevate your business automation, manage call logs, track leads securely, and run marketing campaigns flawlessly. உங்கள் வணிகத்தை தானியங்கி ஆக்குங்கள்! வாடிக்கையாளர் அழைப்புகள் மற்றும் மார்க்கெட்டிங் தேவைகளுக்கான சிறந்த CRM மென்பொருள்.
Explore Softwareமென்பொருளைப் பார்க்கConnect with our automated assistant for quick queries and operational support. எங்கள் தானியங்கி உதவியாளர் மூலம் உங்களின் சந்தேகங்களுக்கு உடனடியாகப் பதில் பெறலாம்.
Contact Us