Empowermentவாழ்வாதார உதவி

Assistance for the Disabled மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி

Providing mobility aids, medical support, and practical resources to foster self-reliance and complete dignity. உபகரணங்கள் மற்றும் மருத்துவ உதவிகள் வழங்கி, மாற்றுத்திறனாளிகள் சுயமரியாதையுடன் வாழ வழியமைப்போம்.

Our Pledgeநமது கடமை

Enabling Independence,
Elevating Dignity
தன்னம்பிக்கை அளிப்போம்,
சுயமரியாதையைக் காப்போம்

Physical challenges should never be a barrier to leading a fulfilling, independent life. However, for many economically disadvantaged families, acquiring basic mobility aids or affording continuous specialized medical care is an impossible burden. Without proper equipment, individuals with disabilities often experience isolation. உடல் ஊனம் ஒருபோதும் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்குத் தடையாக இருக்கக்கூடாது. ஆனால், வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ள குடும்பங்களுக்கு, சக்கர நாற்காலிகளை வாங்குவதோ அல்லது தொடர் மருத்துவச் செலவுகளை எதிர்கொள்வதோ இயலாத காரியமாக உள்ளது. சரியான உபகரணங்கள் இல்லாததால், பல மாற்றுத்திறனாளிகள் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர்.

Om Namasivaya Charitable Trust stands firmly with the differently-abled community in Kanyakumari. We systematically identify children and adults requiring direct intervention. Our ongoing projects focus on supplying high-quality custom mobility devices and covering critical surgical costs so they can thrive self-reliantly. ஓம் நமசிவாய அறக்கட்டளை மாற்றுத்திறனாளிகளின் நல்வாழ்விற்காகத் தொடர்ந்து செயலாற்றுகிறது. தகுதியான பயனாளிகளைக் கண்டறிந்து, அவர்களுக்குத் தேவையான நவீன சக்கர நாற்காலிகள், காதுகேட்கும் கருவிகள், மற்றும் மருத்துவ உதவிகளை வழங்கி அவர்கள் சுயமாகத் தொழில் செய்து தலைநிமிர்ந்து வாழத் தேவையான உதவிகளைச் செய்து வருகிறோம்.

450+

Mobility Aidsவழங்கப்பட்ட உபகரணங்கள்

280+

Medical Casesமருத்துவ உதவிகள்

100%

Free Supportஇலவச விநியோகம்

Our Path to Empowermentஉதவிப் பணிச் செயல்முறை

1. Medical Assessmentமருத்துவ மதிப்பீடு

Collaboration with local medical authorities to assess device configurations specifically matching physical needs.மருத்துவர்களின் பரிந்துரைப்படி, பயனாளியின் உடல்நிலைக்குக் கச்சிதமாகப் பொருந்தும் உபகரணங்களைக் கண்டறிதல்.

2. Device Customizationஉபகரணங்கள் தேர்வு

Direct procurement of robust appliances to maintain strict operational longevity and complete transparency.இடைத்தரகர்கள் இன்றி, தரமான சக்கர நாற்காலிகள் மற்றும் செவித்திறன் கருவிகளை நேரடியாகக் கொள்முதல் செய்தல்.

3. Dignified Distributionநேரடி விநியோகம்

Devices are directly handed over to the beneficiaries with proper usage guidelines and emotional support.உபகரணங்களை நேரடியாகப் பயனாளியிடம் ஒப்படைத்து, அதனைப் பயன்படுத்தும் முறைகளை அன்புடன் விளக்குதல்.

4. Follow-up & Therapyதொடர் கண்காணிப்பு & சிகிச்சை

Continuous tracking to verify mechanical stability and gauge vocational improvement metrics of the individual.உபகரணங்கள் வழங்கிய பின்னரும், அவர்களின் வாழ்வாதார முன்னேற்றத்தையும், சிகிச்சைகளையும் தொடர்ந்து கண்காணித்தல்.

Empower Any Amount!விருப்ப நிதியுதவி அளிக்க

Support ongoing medical cases or general wheelchair funds by donating any custom accessible amount.முழுத் தொகையைத்தான் வழங்க வேண்டும் என்பதில்லை. அறுவை சிகிச்சை மற்றும் உபகரணங்களுக்கு உங்களால் இயன்ற சிறு தொகையையும் வழங்கலாம்.

Custom Contributionவிருப்ப நன்கொடை

Sponsor Custom Wheelchairசக்கர நாற்காலி வழங்குதல்

Gift a durable wheelchair or tricycle.நடக்க இயலாத மாற்றுத்திறனாளி ஒருவருக்குத் தரமான உபகரணம்.

Donate ₹6,500 / Unit₹6,500 / உபகரணம் வழங்க

Hearing Aid & Surgeryசெவித்திறன் கருவி & சிகிச்சை

Fund digital aids or pediatric surgeries.காதுகேட்கும் கருவிகள் மற்றும் ஏழைகளுக்கான அறுவை சிகிச்சை.

Donate ₹3,000 / Share₹3,000 / பங்கு வழங்க
Sponsored Partnerடிஜிட்டல் கூட்டாளர்

Campaign Manager Pro கேம்பைன் மேனேஜர் ப்ரோ

Elevate your business automation, manage call logs, track leads securely, and run marketing campaigns flawlessly. உங்கள் வணிகத்தை தானியங்கி ஆக்குங்கள்! வாடிக்கையாளர் அழைப்புகள் மற்றும் மார்க்கெட்டிங் தேவைகளுக்கான சிறந்த CRM மென்பொருள்.

Explore Softwareமென்பொருளைப் பார்க்க
Powered by Green Tech Global Solutions

Instant Digital Supportஉடனடி உதவிக்கு

Connect with our automated assistant for quick queries and operational support. எங்கள் தானியங்கி உதவியாளர் மூலம் உங்களின் சந்தேகங்களுக்கு உடனடியாகப் பதில் பெறலாம்.

Contact Us