Child Welfareகுழந்தைகள் நலம்

Save the Children Project குழந்தைகளை காப்போம்

Empowering underprivileged children through education, healthcare, and basic rights to secure their future. ஏழை குழந்தைகளின் கல்வி, மருத்துவம் மற்றும் அடிப்படை உரிமைகளை உறுதி செய்து எதிர்காலத்தைப் பாதுகாப்போம்.

Our Pledgeநமது கடமை

Nurturing the
Future Generation
எதிர்கால தலைமுறையை
உருவாக்குதல்

Children are the foundation of our nation's future. Yet, thousands of bright, young minds in rural areas are forced to drop out of school due to extreme poverty, lack of educational materials, or minor health issues that their parents cannot afford to treat. குழந்தைகளே நாட்டின் எதிர்காலத் தூண்கள். ஆனால், கிராமப்புறங்களில் நிலவும் வறுமை, கல்வி உபகரணங்கள் இல்லாமை மற்றும் சிறிய மருத்துவச் செலவுகளைக் கூட எதிர்கொள்ள முடியாத சூழ்நிலையால் ஆயிரக்கணக்கான குழந்தைகள் படிப்பைப் பாதியில் நிறுத்துகின்றனர்.

Through the "Save the Children" initiative, Om Namasivaya Charitable Trust acts as a guardian for these vulnerable children. We identify deserving students from economically backward families, support their complete school fees, distribute study kits, and ensure they receive proper medical guidance. "குழந்தைகளை காப்போம்" திட்டத்தின் மூலம், இந்த ஏழைப் பிள்ளைகளுக்கு நமது அறக்கட்டளை ஒரு பாதுகாவலராகச் செயல்படுகிறது. வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள தகுதியான மாணவர்களைக் கண்டறிந்து, அவர்களின் கல்விச் செலவை ஏற்பதோடு, தேவையான நோட்டுப் புத்தகங்கள் மற்றும் மருத்துவ உதவிகளையும் வழங்குகிறோம்.

1,200+

Children Educatedபயனடைந்த மாணவர்கள்

3,500+

Kits Distributedகல்வி உபகரணங்கள்

500+

Medical Aidsமருத்துவ உதவிகள்

Selection & Monitoring Processதேர்வு மற்றும் கண்காணிப்பு முறை

1. Field Survey & Verificationகள ஆய்வு செய்தல்

Direct field surveys in remote Kanyakumari villages to verify genuine family background and financial struggles.கன்னியாகுமரி மாவட்டத்தின் குக்கிராமங்களில் நேரடியாகக் கள ஆய்வு செய்து, உண்மையான வறுமையில் உள்ள தகுதியான மாணவர்களைக் கண்டறிதல்.

2. Direct Fee Paymentநேரடிக் கட்டணம் செலுத்துதல்

Direct fee payment to the respective school management to guarantee 100% transparency of the donated funds.நிதியுதவி தவறாகப் பயன்படுத்தப்படாமல் இருக்க, கல்விக் கட்டணத்தை நேரடியாகப் பள்ளி நிர்வாகத்திடமே செலுத்துதல்.

3. Material Distributionஉபகரணங்கள் வழங்குதல்

Providing customized study kits including notebooks, uniforms, shoes, and stationeries required for the academic year.அந்தக் கல்வியாண்டிற்குத் தேவையான நோட்டுப் புத்தகங்கள், சீருடைகள், காலணிகள் மற்றும் எழுதுபொருட்களை வழங்குதல்.

4. Continuous Trackingதொடர் கண்காணிப்பு

Continuous tracking of the child's academic progress, attendance, and health status throughout the year.மாணவர்களின் கல்வி முன்னேற்றம், வருகைப் பதிவு மற்றும் உடல்நலனை ஆண்டு முழுவதும் தொடர்ந்து கண்காணித்தல்.

Every Rupee Counts!சிறு துளியும் பெருவெள்ளம்!

You don't need to sponsor a full package. Donate any small amount to our general child welfare pool.முழுமையான தொகையைத்தான் வழங்க வேண்டும் என்பதில்லை. உங்களால் இயன்ற சிறு தொகையையும் வழங்கலாம்.

Custom Donationவிருப்ப நன்கொடை

Education Packageஒரு வருடக் கல்விச் செலவு

Covers tuition, notebooks, and basics for a year.பள்ளிக் கட்டணம் மற்றும் நோட்டுப் புத்தகங்கள்.

Sponsor ₹5,000 / Year₹5,000 / வருடம் வழங்க

Uniform & Health Kitசீருடை & மருத்துவ உதவி

Provides uniforms, shoes, bag, and health checkup.பள்ளிச் சீருடைகள், காலணிகள் மற்றும் பரிசோதனை.

Sponsor ₹2,500 / Child₹2,500 / குழந்தை வழங்க
Sponsored Partnerடிஜிட்டல் கூட்டாளர்

Campaign Manager Pro கேம்பைன் மேனேஜர் ப்ரோ

Elevate your business automation, manage call logs, track leads securely, and run marketing campaigns flawlessly. உங்கள் வணிகத்தை தானியங்கி ஆக்குங்கள்! வாடிக்கையாளர் அழைப்புகள் மற்றும் மார்க்கெட்டிங் தேவைகளுக்கான சிறந்த CRM மென்பொருள்.

Explore Softwareமென்பொருளைப் பார்க்க
Powered by Green Tech Global Solutions

Instant Digital Supportஉடனடி உதவிக்கு

Connect with our automated assistant for quick queries and operational support. எங்கள் தானியங்கி உதவியாளர் மூலம் உங்களின் சந்தேகங்களுக்கு உடனடியாகப் பதில் பெறலாம்.

Contact Us