Advanced Medical AIமேம்பட்ட மருத்துவ AI

AI Eligibility Check AI தகுதிச் சோதனை

Not sure if you can donate blood? Let our smart AI analyze your health metrics and provide instant eligibility results. நீங்கள் இரத்த தானம் செய்யத் தகுதியானவரா? உங்கள் உடல்நிலையை எங்களின் AI ஆராய்ந்து உடனடியாக முடிவுகளைக் கூறும்.

Enter Health Metrics உடல்நிலைப் பரிசோதனை

Fascinating Blood Facts இரத்தம் குறித்த உண்மைகள்

1 Donation = 3 Lives1 தானம் = 3 உயிர்கள்

A single pint of blood can be separated into red cells, plasma, and platelets, saving up to three different people. ஒரு முறை கொடுக்கும் இரத்தம், சிவப்பு அணுக்கள், பிளாஸ்மா எனப் பிரிக்கப்பட்டு 3 பேரின் உயிரைக் காக்கும்.

Universal Typesஉலகளாவிய இரத்த வகைகள்

Type O- is the universal donor (can give to anyone). Type AB+ is the universal receiver (can receive from anyone). O- உள்ளவர்கள் யாருக்கு வேண்டுமானாலும் இரத்தம் தரலாம். AB+ உள்ளவர்கள் யாரிடம் வேண்டுமானாலும் பெறலாம்.

Body Replacementஉடலின் மீளுருவாக்கம்

Your body replaces the donated blood plasma within 24 hours and red blood cells within 4-6 weeks. தானம் செய்த 24 மணிநேரத்தில் பிளாஸ்மாவும், சில வாரங்களில் இரத்த அணுக்களும் தானாகவே உடலில் உற்பத்தியாகிவிடும்.

7% of Body Weightஉடலில் 7% இரத்தம்

Blood makes up about 7 percent of your body's weight. An average adult has about 1.2 to 1.5 gallons of blood. சராசரியாக மனிதனின் உடல் எடையில் 7% இரத்தமே உள்ளது. அதாவது தோராயமாக 5 லிட்டர் இரத்தம் உடலில் இருக்கும்.